Tamil


நினைக்காத பொழுதில்,
சற்றும் எதிர்பார்கதா காலை வேலையில்,
ரசாயண காற்றின் சுவாசத்தில்,
நண்பனுக்காய் காத்திருந்த வேலையில்,
மாநகர பேருந்தில் சந்தித்த உன் கண்காள்,
ஒரு அழகான அதிர்ச்சி!!

நினைவலையில் ஓயாத சந்திப்பு,
என்றோ உன்னிடம் தொலைந்த நான்,
இன்றும் மறுபடி தொலைந்தைன் உன்னில்,
தொலைவதும் சுகம் என்று புரியவைத்த நுதன திருட்டு!!

உன்னிடம் நான் என்ன கைதியா??
எத்தனை திருப்பங்கள்..

ஆசைகளின் நிழலாய்…
நிழலின் நிஜமாய்…
நிஜங்களின் நினைவாய்…

இப்படி எத்தனை பரிமாணங்கள்…
உன்னையும் வெற்றி கொள்வேன்…
என் கனவுகளில்…

My first tamil post…If there are any spelling mistakes please bear with it…It takes some time for me to get used with the transliteration key combinations….